sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாரத்தான் ஓட்டம்: 500 பேர் பங்கேற்பு

/

மாரத்தான் ஓட்டம்: 500 பேர் பங்கேற்பு

மாரத்தான் ஓட்டம்: 500 பேர் பங்கேற்பு

மாரத்தான் ஓட்டம்: 500 பேர் பங்கேற்பு


ADDED : செப் 08, 2025 06:15 AM

Google News

ADDED : செப் 08, 2025 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காற்று மாசுபடுதல், சுகாதாரம் பாதுகாத்தல் உள்ளிட்டவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்த, விநாயகா மிஷன் பல்கலையில், 'ஒரு காரணத்திற்காக ஓடு' என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது.

மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரியில் துவங்கி, பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நிறைவடைந்தது. 500 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

பல்கலையின் மாணவர்கள் ஆனந்த்பாபு, நவீன் குமார், கிருஷ்ணகுமார்; மாணவியரில் மலைச்செல்வி, கீதா கல்யாணி, காவியா ஆகியோர் முறையே முதல் மூன்று இடத்தை பிடித்தனர்.






      Dinamalar
      Follow us