/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் அக் ஷய திருதியைக்கு மெகா சலுகைகள்
/
போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் அக் ஷய திருதியைக்கு மெகா சலுகைகள்
போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் அக் ஷய திருதியைக்கு மெகா சலுகைகள்
போத்தீஸ் ஸ்வர்ண மஹாலில் அக் ஷய திருதியைக்கு மெகா சலுகைகள்
ADDED : ஏப் 23, 2025 12:34 AM
சென்னை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால், அக் ஷய திருதியை முன்னிட்டு, எட்டு மெகா ஆபர்களை அறிவித்துள்ளது.
இதன்படி, 'பிளெக்சி கோல்ட் ரேட்' உடன் முன்பதிவு செய்து, விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து பாதுகாப்பை பெறலாம்.
சவரனுக்கு, 5,000 ரூபாய் மட்டும் செலுத்தி தங்க நகைக்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு நாள் அல்லது அக் ஷய திருதியை நாள் என, எந்த நாளில் விலை எது குறைவோ, அதில் விருப்பமான நகையை பெறலாம்.
தங்கம் கிராமுக்கு, 250 ரூபாய் குறைவு; வைரம் காரட்டிற்கு, 10,000 ரூபாய் தள்ளுபடி; வைரத்தின் மதிப்பில், 30 சதவீதம் வரை தள்ளுபடி; பிளாட்டினம் நகைகளுக்கு செய்கூலியில், 20 சதவீதம் தள்ளுபடி.
'ஆன்டிக்' வெள்ளி பொருட்களுக்கு செய்கூலியில் 25 சதவீதம் தள்ளுபடி; பிளைன் வெள்ளி பொருட்கள் மற்றும் கொலுசுகளுக்கு செய்கூலி இல்லை. எம்.ஆர்.பி., வெள்ளி நகைகளுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி உண்டு.
தங்க நாணயங்களுக்கு சேதாரம் இல்லை. இச்சலுகை வரும், 30ம் தேதி, மே, 1ம் தேதி மட்டும் நடைமுறையில் இருக்கும் என, போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நிறுவனம் அறிவித்துள்ளது.
***