/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரங்கிமலை, சோமங்கலத்தில் ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்'
/
பரங்கிமலை, சோமங்கலத்தில் ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்'
பரங்கிமலை, சோமங்கலத்தில் ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்'
பரங்கிமலை, சோமங்கலத்தில் ரூ.3 கோடியில் 'மினி ஸ்டேடியம்'
ADDED : டிச 09, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார்: பரங்கிமலை, மவுன்ட் - -பூந்தமல்லி சாலையிலும், சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், 3 கோடி ரூபாயில் சிறு விளையாட்டு அரங்கம் கட்ட முடிவானது.
தலைமைச் செயலகத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
பரங்கிமலையில் அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்று, கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.