நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜ்குமார்; லாரி ஓட்டுனர். நேற்றிரவு புழுக்கம் காரணமாக, வீட்டின் கதவை திறந்து வைத்து, துாங்கிக் கொண்டிருந்தார்.
காலையில், எழுந்தபோது, வீட்டிற்குள் இருந்த விலையுயர்ந்த மொபைல் போன் மற்றும், 2,000 ரூபாய் பணம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது. சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.