/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எரி உலைக்கு எதிராக மா.கம்யூ., தர்ணா
/
எரி உலைக்கு எதிராக மா.கம்யூ., தர்ணா
ADDED : மே 16, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், சென்னையில் சேகரமாகும் குப்பையை எரித்து அழிக்க, கொடுங்கையூரில் எரி உலையை மாநகராட்சி அமைக்கிறது.
இதனால், நச்சு வாயு வெளியேறி, மக்களின் உடல் நலனையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என, புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், எரி உலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர், கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே, நேற்று மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குப்பையை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, கோஷமிடட்டனர்.