ADDED : ஜூன் 22, 2026 01:05 AM

அ நிறம் | அளவு
'நாதப்ரம்மம் யுனைடெட் கியான் அகாடமி' சார்பில், சர்வதேச யோகா தினம் மற்றும் நாதப்ரம்மம் 25ம் ஆண்டு தொடக்க விழா, நங்கநல்லுாரில் நடந்தது.
இதில், கர்நாடக இசைக் கலைஞர் கண்மணிக்கு, 'நாத வினோதினி' விருது வழங்கிய, 'ஏசியன் பெயின்ட்' தலைவர் சேஷசாயி. உடன், இடதுபுறம்: நாதப்ரம்மம் நிறுவனர், வழக்கறிஞர் சுப்ரமணியன்.
