sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தேசிய பால் பேட்மின்டன்

/

தேசிய பால் பேட்மின்டன்

தேசிய பால் பேட்மின்டன்

தேசிய பால் பேட்மின்டன்


ADDED : அக் 01, 2024 12:07 AM

Google News

ADDED : அக் 01, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய பால் பேட்மின்டன்

தமிழக அணி 'சாம்பியன்'

திருவொற்றியூர்,

இந்திய தேசிய பூப்பந்தாட்ட இணையம் சார்பில், 43வது தேசிய சப் - ஜூனியர் பால் பேட்மின்டன் போட்டி, ஹரியானா மாநிலத்தில் கடந்த 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இதில், 15 வயதிற்குட்பட்ட சிறுவர் - சிறுமியர் பிரிவில் 56 அணிகள் பங்கேற்றன.

இதில், தமிழக அணி ஐந்து பிரிவுகளில் பங்கேற்றது. சிறுமியர் இரட்டையர் பிரிவில், தமிழக அணி, 35 - 30 என்ற புள்ளிக்கணக்கில் ராஜஸ்தானையும், சிறுவர் இரட்டையர் பிரிவில், கேரள அணியை, 35 - 32 என்ற புள்ளிக்கணக்கிலும் தமிழகம் வென்றது.

ஐவர் சிறுமியர் பிரிவில், ஆந்திர மாநில அணியை, 35 - 22, 35 - 19 என்ற புள்ளிக்கணக்கிலும், ஐவர் சிறுவர் பிரிவில், 35 - 30, 31 - 35, 35 - 28 என்ற புள்ளிக்கணக்கில் ஆந்திர அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

மொத்தமுள்ள ஐந்து பிரிவுகளில், நான்கு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது.






      Dinamalar
      Follow us