நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
பிரம்மோத்சவ விழா
காலை பூதவாகனம், இரவு அதிகார நந்தி சேவை மற்றும் காமதேனு வாகனம், இடம்: திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை.
சொற்பொழிவு
நாமசாகரின் ஆன்மிக சொற்பொழிவு, 'விஷ்ணுவின் கடல்' தலைப்பில் நிகழ்த்துபவர், ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹாராஜ், இரவு 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.எம்., பள்ளி கலையரங்கம், பெருங்களத்துார்.
அபயம்
பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம் கீர்த்தனம், காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர் சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
அவுடத சித்தர் மலை குழு மடம்
சோமவார அபிஷேக, அலங்கார ஆராதனை, மதியம் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேகம், காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.