தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/புகார் பெட்டி பூங்கா சுற்றிலும் ஆக்கிரமிப்பு

புகார் பெட்டி பூங்கா சுற்றிலும் ஆக்கிரமிப்பு

புகார் பெட்டி பூங்கா சுற்றிலும் ஆக்கிரமிப்பு


UPDATED : அக் 21, 2026 05:10 PM

ADDED : அக் 21, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 05:10 PM ADDED : அக் 21, 2026 05:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரு.வி.க., நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பட்டாளம் பகுதியின் 76வது வார்டில் கான்ரான்ஸ்மித் நகர் உள்ளது.

இங்குள்ள மாநகராட்சி பூங்கா, 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தினமும் திரளானோர் காலை மாலை வேளைகளில் வந்து, நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தைகளை அழைத்து கொண்டு பெற்றோரும் வருகின்றனர்.

அதேநேரம், சுற்றுவட்டார குடியிருப்புகளில் வசிப்போர், தங்கள் வாகனங்களை பூங்காவை சுற்றி நிறுத்தி செல்கின்றனர். இதனால், பூங்காவிற்கு வாகனங்களில் வருவோர், ‘பார்க்கிங்’ செய்ய முடியாத நிலைமை நீடிக்கிறது. சில நேரம் பூங்கா வாயிலிலேயே வாகனங்களை நிறுத்துவதால், பூங்காவிற்குள் செல்வது கூட சிரமமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

–- ஆனந்த்குமார், பட்டாளம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us