
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிகாரி பொறுப்பேற்பு
* தாம்பரம் விமானப்படை தளத்தின் புதிய கமாண்டிங் அதிகாரியாக, ஏர் கமடோர் தபன் ஷர்மா (இடது புறம் உள்ளவர்) நேற்று பொறுப்பேற்றார். அவரிடம், அந்த பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும், ரதீஷ்குமார் பொறுப்பை ஒப்படைத்தார்.

