தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி


ADDED : அக் 26, 2024 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2024 03:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொருக்குப்பேட்டை:கொருக்குப்பேட்டை தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு நேற்று மாலை தகவல் வந்தது.

கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பெரம்பூரில் இருந்து கொருக்குப்பேட்டை நோக்கி வந்த கூட்ஸ் ரயில் மோதி தலை துண்டாகி உயிரிழந்தது தெரியவந்தது. இறந்தவர் குறித்த போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us