ADDED : ஏப் 18, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''கடந்தாண்டு நவம்பர் முதல், தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றை, தனியார் வாயிலாக பெறும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த அரசாணையை எதிர்த்து பல்வேறு சங்கங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன.
தற்போது, பழைய நடைமுறைப்படி, தீயணைப்பு துறை அதிகாரிகளே, கட்டடங்களுக்கு தடையில்லா சான்று வழங்கி வருகின்றனர். பலர், தடையில்லா சான்று பெறாமல் உள்ளனர். எனவே, தடையில்லா சான்று பெறாமல், சான்றை புதுப்பிக்காமல் இருப்பவர்கள், தாமதமின்றி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
- சத்தியநாராயணன்,
இணை இயக்குனர்,
தீயணைப்புத்துறை.

