sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 லாரி மீது பைக் மோதி ஒருவர் பலி

/

 லாரி மீது பைக் மோதி ஒருவர் பலி

 லாரி மீது பைக் மோதி ஒருவர் பலி

 லாரி மீது பைக் மோதி ஒருவர் பலி


ADDED : நவ 13, 2025 12:34 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி: லாரி மீது பைக் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தா்.

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், வெற்றிலை தோட்டம், ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் அஜித், 30; லாரி ஓட்டுநர். நேற்று மாலை, இருசக்கர வாகனத்தில் சென்னீர் குப்பத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்றார்.

ஆவடி-, கரையான் சாவடி சாலை, சென்னீர்குப்பம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் மீது மோதி, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில், லாரி டயர் ஏ றி, இறங்கியதில் அஜித் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, நிற்காமல் சென்ற லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us