/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முருகன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு
/
முருகன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு
ADDED : மார் 13, 2026 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 88 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அன்னதான கூடம், 11.57 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி, 9.45 லட்சம் மதிப்பில் முடி காணிக்கை மண்டம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன.
இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்ச ர் அன்பரசன் பங்கேற்று, அவற்றை திறந்து வைத்தார்.

