/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாடியநல்லுார் முனீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்
/
பாடியநல்லுார் முனீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்
பாடியநல்லுார் முனீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்
பாடியநல்லுார் முனீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம்
ADDED : ஏப் 03, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம், சென்னை அருகே செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரில், முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் உள்ளது. இதன் வைர விழா ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா, நேற்று காலை துவங்கியது.
இதில், 1,000 க்கும் அதிகமான பெண்கள், ஆலமரம் பகுதியில் இருந்து, பால்குடம் சுமந்து, கோவிலுக்கு பேரணியாக சென்றனர்.
தீ மிதி திருவிழா, வரும் 13ம் தேதி நடக்க உள்ளது. இதில், 10,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.