sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 நாய் கடித்து பெயின்டர் பலி

/

 நாய் கடித்து பெயின்டர் பலி

 நாய் கடித்து பெயின்டர் பலி

 நாய் கடித்து பெயின்டர் பலி


ADDED : டிச 20, 2025 06:02 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்: கொடுங்கையூரில், நாய் கடித்து பெயின்டர் பலியானார்.

கொடுங்கையூர், கொய்யாதோப்பு 7வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அருள், 48; பெயின்டர். திருமணமாகாத இவர், தாய் முத்துலட்சுமியுடன் வசித்து வந்தார்.

கடந்த 8ம் தேதி என்.எஸ்.கே., சாலையில் சென்றபோது, தெரு நாய் ஒன்று அவரை கடித்துள்ளது.

இதற்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

நாய் கடித்த பின்பு மது அருந்தியிருக்கலாம் எனவும், அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு, அவர் உயிரிழந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us