/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
40 அடி ஏணியில் இருந்து விழுந்து பெயின்டர் பலி
/
40 அடி ஏணியில் இருந்து விழுந்து பெயின்டர் பலி
ADDED : பிப் 09, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார், பிப். 9-- -
சென்னையை சேர்ந்தவர் ஆல்பர்ட் டேனியல், 55; பெயின்டர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில், பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று மாலை, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், 40 அடி உயர ஏணியில் ஏறி, பெயின்ட் அடித்துக்கொண்டிருக்கும் போது, தவறி விழுந்து இறந்தார்.

