/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாவரம் மின் கோட்டம் செயல்பாட்டுக்கு வந்தது
/
பல்லாவரம் மின் கோட்டம் செயல்பாட்டுக்கு வந்தது
ADDED : பிப் 09, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம், தாம்பரம் மின் கோட்டத்தை மூன்றாக பிரித்து, புதிதாக சோழிங்கநல்லுார், பல்லாவரம் என, இரு மின் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன.
சோழிங்கநல்லுார், பல்லாவரம் மின் கோட்டம், செயல்பட துவங்கியுள்ளது. பல்லாவரம் செயற்பொறியாளராக பாரிராஜன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் முகவரி விபரம்:
சோழிங்கநல்லுார்: செயற்பொறியாளர் அலுலகம், சேரன் நகர், பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை அருகில்.
பல்லாவரம் - செயற்பொறியாளர் அலுவலகம், கண்டோன்மென்ட் பல்லாவரம், ஆபிசர் லேன், 110 கிலோ வோல்ட் பல்லாவரம் துணைமின் நிலையம், பல்லாவரம் - 43.

