sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாம்பரம் - விழுப்புரம் ரயில்கள் சேவையில் ஒரு பகுதி ரத்து

/

தாம்பரம் - விழுப்புரம் ரயில்கள் சேவையில் ஒரு பகுதி ரத்து

தாம்பரம் - விழுப்புரம் ரயில்கள் சேவையில் ஒரு பகுதி ரத்து

தாம்பரம் - விழுப்புரம் ரயில்கள் சேவையில் ஒரு பகுதி ரத்து


ADDED : ஜூலை 27, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை விக்கிரவாண்டி ரயில்வே பணிமனையில் இன்று மதியம் 12:15 மணி முதல் மாலை 3:45 மணி வரையில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில், இன்று, திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும்.

விழுப்புரம் - சென்னை கடற்கரை மதியம் 1:40 மணி ரயில், திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும் என, சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us