/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி அளவில் கால்பந்து போட்டி பவன்ஸ், டான்பாஸ்கோ அணி வெற்றி
/
பள்ளி அளவில் கால்பந்து போட்டி பவன்ஸ், டான்பாஸ்கோ அணி வெற்றி
பள்ளி அளவில் கால்பந்து போட்டி பவன்ஸ், டான்பாஸ்கோ அணி வெற்றி
பள்ளி அளவில் கால்பந்து போட்டி பவன்ஸ், டான்பாஸ்கோ அணி வெற்றி
ADDED : பிப் 07, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,பள்ளி அளவிலான கால்பந்து போட்டியில், கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி பள்ளி, எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளிகள் வெற்றி பெற்றன.
சென்னையின் எப்.சி., - இங்கிலாந்து நார்விச் சிட்டி எப்.சி., கிளப்கள் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளை, சேத்துப்பட்டு, பெரம்பூர் பகுதிகளில் நடத்துகின்றன.
போட்டியில், 12, 14 என்ற இரு பிரிவுகளில், சென்னையில் உள்ள பள்ளிகளை சேர்ந்த, 64 அணிகள் பங்கேற்று, 'லீக்' முறையில் மோதி வருகின்றன.நேற்று பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் 'லீக்' போட்டிகள் நடந்தன.