ADDED : ஆக 18, 2025 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக, விலங்குகள் நல ஆர்வலர்கள் எழும்பூர். பகுதியில் பேரணி நடத்தினர்.