/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடந்து சென்றவர் மாடு முட்டி காயம்
/
நடந்து சென்றவர் மாடு முட்டி காயம்
ADDED : நவ 02, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு:: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்தவர் செல்வகுமார்:
இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

