sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐ.டி., ஊழியரிடம் போன் பறிப்பு

/

ஐ.டி., ஊழியரிடம் போன் பறிப்பு

ஐ.டி., ஊழியரிடம் போன் பறிப்பு

ஐ.டி., ஊழியரிடம் போன் பறிப்பு


ADDED : அக் 29, 2024 12:16 AM

Google News

ADDED : அக் 29, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், பாடியநல்லுார், பல்லவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜி.சூர்யா, 27. இவர், பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் காலை 5:00 மணியளவில், ரயிலில் பெங்களூரில் இருந்து பெரம்பூர் வந்தவர், வீட்டுக்கு செல்ல படேல் சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, 'ேஹாண்டா டியோ' ஸ்கூட்டரில் வந்த மூவர், சூர்யா கையில் வைத்திருந்த 50,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து, சிட்டாக பறந்தனர்.

இது குறித்து, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இதேபோல் பெரம்பூர் பகுதியில் இரண்டு முறை மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும், இதே டியோ ஸ்கூட்டரில் வந்த நபர்களே கைவரிசை காட்டி சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us