sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மழை வானில் வட்டமடித்த விமானங்கள்

/

மழை வானில் வட்டமடித்த விமானங்கள்

மழை வானில் வட்டமடித்த விமானங்கள்

மழை வானில் வட்டமடித்த விமானங்கள்


ADDED : மார் 11, 2025 07:20 PM

Google News

ADDED : மார் 11, 2025 07:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. மாலை 3:00 மணிக்கு காற்றுடன் மழை பெய்ய துவங்கியது.

இலங்கையில் இருந்து சென்னைக்கு மாலை 3:00 மணிக்கு வந்த விமானம், பெங்களூரில் இருந்து வந்த விமானம், மதுரையிலிருந்து வந்த 2 விமானங்கள், கோவை, துாத்துக்குடி, துர்காப்பூர், அந்தமான் உள்ளிட்ட ஒன்பது விமானங்கள், அரை மணி நேரத்திற்கு மேலாக, வானில் தொடர்ந்து வட்டமடித்து கொண்டிருந்தன. மழைவிட்டபின் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.

அதேபோல, சென்னையில் இருந்து எட்டு நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.






      Dinamalar
      Follow us