/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியிடம் பாலியல் சீண்டல் முதியவருக்கு ' போக்சோ '
/
சிறுமியிடம் பாலியல் சீண்டல் முதியவருக்கு ' போக்சோ '
சிறுமியிடம் பாலியல் சீண்டல் முதியவருக்கு ' போக்சோ '
சிறுமியிடம் பாலியல் சீண்டல் முதியவருக்கு ' போக்சோ '
ADDED : அக் 06, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை, போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி நேற்று, தன் வீட்டின் மாடியில் மொபைல்போனில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, குடிபோதையில் அங்கு வந்த, பக்கத்து வீட்டில் வசிக்கும் 61 வயது முதியவர் ஜெயராம், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதுகுறித்த புகாரில், செம்பியம் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, ஜெயராமை கைது செய்தனர்.