/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆபாச படம் காட்டியவருக்கு 'போக்சோ'
/
ஆபாச படம் காட்டியவருக்கு 'போக்சோ'
ADDED : ஏப் 06, 2025 07:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி:பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் லிலோன், 25. ஓ.எம்.ஆரில் தங்கி, ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், 10 வயது மாணவியிடம், மொபைல் போனில் ஆபாச புகைப்படத்தைக் காட்டி, சில்மிஷத்தில் ஈடுபட முயன்றார்.
புகாரின் பேரில், செம்மஞ்சேரி மகளிர் போலீசார், லிலோனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

