நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
அய்யப்பன்தாங்கல்: அய்யப்பன்தாங்கல் கிருஷ்ணா நகர், மாருதி நகர், தண்டலம், ஸ்ரீதேவி நகர் மற்றும் மூகாம்பிகை நகர்.
நாளைய மின் தடை
அம்பத்துார்: டி.ஐ. சைக்கிள் கிருஷ்ணாபுரம், சி.டி.எச். ரோடு, விநாயகபுரம், செங்குன்றம் பகுதி, விஜயலட்சுமிபுரம் மற்றும் ராம் நகர்.
பெரம்பூர்: கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதி, வாட்டர் வெர்க்ஸ், அயனாவரம், தாகூர் நகர், அண்ணா நகர் ஓ மற்றும் எல் பிளாக் ஐ.சி.எப்., சுற்று வட்டார பகுதிகள்.