தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/செம்பாக்கம்,தாம்பரத்தில் அக்.,1ம் தேதி மின் தடை

செம்பாக்கம்,தாம்பரத்தில் அக்.,1ம் தேதி மின் தடை

செம்பாக்கம்,தாம்பரத்தில் அக்.,1ம் தேதி மின் தடை


UPDATED : செப் 29, 2026 10:54 PM

ADDED : செப் 29, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 10:54 PM ADDED : செப் 29, 2026 08:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதியம் 2:00 வரை மின் தடை செய்யப்படும் இடங்கள்

ராமாபுரம்: ராகவேந்திரா நகர், வள்ளுவர் சாலை, திருமலை நகர், ராயலா நகர், நடராஜன் சாலை, பெரியார் சாலை, மூகாம்பிகை தெரு, கே.பி. பொன்னுரங்கம் சாலை, அனீஷ் நகர் மற்றும் அன்னை சத்யா நகர்

செம்பாக்கம்: மணவாள நகர், ஜெயேந்திரா நகர், அய்யப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்கியம் நகர், நவநீதம் நகர், வி.ஜி.பி. பொன் நகர்

போரூர்: அழகேசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, அம்பேத்கர் சாலை, ராஜிவ் காந்தி நகர், பாரதியார் நகர், புதுபேர், நந்தம்பாக்கம்

தாம்பரம்: மாடம்பாக்கம், வேங்கைவாசல், மேப்பேடு, அகரம்தேன், படுவாஞ்சேரி, காஸ்பாபுரம், செயலக காலனி, கேம்ப் சாலை, செம்பாக்கம், அகரம் பிரதான சாலை, சேலையூர், வி.ஜி.பி. ஸ்ரீனிவாச நகர், வி.ஜி.பி. சரவணா நகர், காயத்திரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நுாத்தஞ்சேரி, கணபதி நகர், ஞானதா நகர், பாரதிதாசன் நகர், சக்தி நகர், வேளச்சேரி பிரதான சாலை, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், விஜயநகரம், கே.கே. சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்ஷன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர் ஸ்ரீதேவி நகர்

திருவான்மியூர்: கண்ணப்பன் நகர் 1 வது மற்றும் 2வது பிரதான சாலை, ஏ.ஜி.எஸ். காலனி, நடேசன் காலனி 2 வது மற்றும் 3வது குறுக்குத் தெரு, ஸ்ரீ ராம் அவென்யூ 1வது முதல் 4வது குறுக்குத் தெரு, நாட்கோ காலனி, வேம்புலியம்மன் கோயில் தெரு, சுவாமிநாதன் நகர் 1வது மற்றும் 2வது இணைப்பு தெரு, சுப்ரமணி தெரு, இ.சி.ஆர்

தரமணி: நாயுடு தெரு, யாதவர் தெரு, லாக் தெரு, மண்ணப்பன் தெரு, பாண்டிச்சேரி சாலை, திருவள்ளுவர் நகர் 1வது தெரு, வரதாபுரம், கணபதி அவென்யூ, நாயுடு தெரு காவலர் குடியிருப்பு

திருமுல்லைவாயல்: ஆர்ச் ஆண்டனி நகர், பொத்துார் இண்டஸ்ட்ரீஸ்

நங்கநல்லுார்: பி.வி.நகர், இந்து காலனி, என்.ஜி.ஓ., காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்.பி.ஐ., காலனி ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், சிவில் ஏவியேஷன் காலனி, வோல்டாஸ் காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி, நேரு காலனி, கல்லுாரி சாலை, வேம்புலி அம்மன் தெரு, காந்தி சாலை, மேக்மில்லன் காலனி, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை, பழவந்தாங்கல்

பம்மல்: 7வது பிரதான சாலை, 2வது முதல் 8வது குறுக்குத் தெருக்கள் வரை, காந்தி சாலை, இந்திரா காந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, கலைஞர் குறுக்குத் தெரு, பெரியார் தெரு, இளங்கோ தெரு, மாருதி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, இரட்டை பிள்ளையார் கோவில் தெரு, ஏழுமலை தெரு, நந்தனார் தெரு, நடராஜன் தெரு, பஜனை கோவில் தெரு, தேவதாஸ் தெரு, ராமானுஜம் தெரு, ரங்கசாமி தெரு, எச்.ஐ. காலனி 1வது பிரதான சாலை, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, வடிவேல் தெரு, கக்கன் தெரு, மருதுபாண்டி தெரு, வீரராகவன் தெரு, நல்லதம்பி சாலை.

குன்றத்துார்: நடைபாதை தெரு, தட்சர் தெரு, கன்னியப்பன் நகர், பொன்னியம்மன் நகர், திருவள்ளூர் தெரு, பெரிய தெரு, நவீதர் தெரு, துரை சுவாமி முதலியார் தெரு, லட்சுமி நகர், மோகன்லிங்கா நகர், சின்ன தெரு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us