UPDATED : ஜூலை 16, 2026 04:18 PM
ADDED : ஜூலை 16, 2026 03:48 PM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை
----------
தாம்பரம் மின் கோட்டம்: முல்லை நகர், அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் பாங்க் காலனி, வட்டார போக்குவரத்து அலுவலகம் சாலை, காமராஜ் தெரு, காந்தி சாலையின் ஒரு பகுதி.
