UPDATED : ஜூலை 16, 2026 04:15 PM
ADDED : ஜூலை 16, 2026 03:48 PM
(17.07.2026)
ஆன்மிகம்
தண்டீஸ்வரர் கோவில்
திருவாசகம் ஒப்புவித்தல்,- காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.
சதானந்தா மடம்
சுவாமிகளின் மாத குருபூஜை, அபிஷேகம், குரு வலம்,- காலை 9:00 மணி முதல். இடம்: பெருங்களத்துார்.
தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம்
திருப்புகழ் இலவச வகுப்பு, நடத்துபவர்: குகஸ்ரீ,- மாலை 5:30 மணி. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா, -மாலை 4:15 மணி, கோடை உற்சவம், -இரவு -9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
ஜெகன்நாதர் ரதயாத்திரை
இஸ்கான் சார்பில், ஜெகன்நாதர் ரதயாத்திரை உத்சவம், மதியம் 3:30 மணி. இடம்:குருசாமிநகர், மதனந்தபுரம்.
பொது
இமேஜ் டுடே ஏசியா கண்காட்சி
புகைப்படம், வீடீயோ, டிஜிட்டல் இமேஜிங், உள்ளடக்க உருவாக்கம் தொடர்பான, 'இமேஜ் டுடே ஏசியா- - 2026' எனும் தலைப்பில் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
சர்வதேச கண்காட்சி
ஊடகம், பொழுதுபோக்கு, திரை தொழில்நுட்பம் சார்ந்த, சர்வதேச அளவிலான வர்த்தகக் கண்காட்சி-, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
