தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/எழும்பூர், ராயபுரத்தில் மின் தடை

எழும்பூர், ராயபுரத்தில் மின் தடை

எழும்பூர், ராயபுரத்தில் மின் தடை


UPDATED : செப் 21, 2026 10:09 PM

ADDED : செப் 21, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 10:09 PM ADDED : செப் 21, 2026 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை

எழும்பூர்: ராமானுஜம் தெரு, விநாயக முதலி தெரு, தம்பி நாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால் சாவடி, எரபாலு தெரு, மண்ணடி, வால்டேக்ஸ் சாலை, உட்வார்ப் சாலை, அம்மன் கோவில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, நார்த்வால் சாலை, அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லாசாஹிப் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயண முதலி தெரு, முத்தையா தெரு, குடோன் சாலை, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, பெரியநாயக்கன் தெரு, சின்னநாய்க்கன் தெரு, என்.எஸ்.சி., போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, டி.வி.பேசின் தெரு, அருணாசலம் தெரு, திருப்பள்ளி தெரு, கே.என்.அக்ரஹாரம், லாயர் சின்னதம்பி தெரு, கே.என்.தொட்டி சாலை, பெத்தநாயக்கன் தெரு, அயன்மங்கா தெரு, வீரப்பன் தெரு, கல்யாணபுரம் ஹவுசிங் போர்டு, ஜட்காபுரம், கந்தப்பா தெரு, முருகாப்பா தெரு, ஏலாகாந்தப்பா தெரு, பொன்னப்பன் தெரு, வெங்கட்ராயன் தெரு, ரமணன் சாலை, ஆதியப்பா தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காலாத்திப் பிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானைகவுனி தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு, குடோன் தெரு, கோவிந்தப்பா தெரு, கண்ணையா நாயுடு தெரு, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பு, படவட்டம்மன் தெரு, டி.ஏ.நாயுடு தெரு, பெடுநயக்கன் தெரு

ராயபுரம்: வ.உ.சி., நகர், ஆர்.கே., நகர், திலகர் நகர், எல்லையம் முதலி தெரு, சேணியம்மன் கோவில் தெரு, டி.எச்.சாலை, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிக்கோவில், கல்மண்டபம், கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ.ரோடு, தாண்டவராய கிராமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, சஞ்சீவராயன் கோவில் தெரு, கப்பல் போலு தெரு, பாலு முதலித் தெரு, ஜே.வி.கோவில் தெரு, ராமானுஜப்பர் தெரு, பால அருணாசலா தெரு, லாயர் சின்னத்தம்பி 1-வது மற்றும் 2-வது தெரு, நமச்சிவாய செட்டி தெரு, ஜஸ்டிஸ் பண்டாலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தண்டவராய முதலித் தெரு

கோட்டூர்புரம்: பாண்டிச்சேரி சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, மண்டபம் சாலை, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, கருணாநிதி தெரு, மணப்பன் தெரு, யாதவள் தெரு, லேக் வியூ தெரு, குருவப்பன் தெரு

பாலவாக்கம்: காமராஜர் சாலை பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1-வது மற்றும் 2-வது தெரு, கந்தசாமி நகர் 1-வது முதல் 7-வது தெரு வரை, மணியம்மை தெரு, திருவான்மியூர் அவ்வை நகர், வெங்கடேசபுரம், கண்ணப்பன் நகர், பாரதி நகர்

வேளச்சேரி: சாரதி நகர், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.

கிண்டி: வண்டிக்காரன் சாலை, நேரு நகர் 1-வது முதல் 4-வது தெருக்கள் வரை, அன்பழகன் தெரு, பாரதிதாசன் தெரு, ஜீவானந்தம் தெரு, கோவிந்தசாமி தெரு, கே.வி.கே.சாமி தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, சத்தியமூர்த்தி தெரு, ராஜ்பவன் காலனி, டி.என்.எச்.பி., காலனி, லேபர் காலனி 1, 2, 3 மற்றும் 4-வது தெருக்கள், வாட்டர் ஹவுஸ், ஆலச்சியம்மன் கோவில் தெரு, வேலைவாய்ப்பு அலுவலகம், சி.டி.ஐ. பெண்கள் கல்லூரி மற்றும் ஆண்கள் கல்லுாரி, லயன்ஸ் கிளப், கலைமகள் நகர் 1, 2, 3-வது தெருக்கள், பாலாஜி நகர் 1, 2, 3-வது தெருக்கள், பாலாஜி நகர் மெயின் ரோடு, கார்ட் டிராக் தெரு, விசாலாட்சி தெரு, ஜோதி நகர், பாளையக்காரர் தெரு

முகலிவாக்கம்: டெலக்ஸ் காம்பவுண்ட், டி.வி.நகர், மவுன்ட் - பூந்தமல்லி சாலை, சபரி நகர், கிருஷ்ணவேணி நகர், செல்வகணபதி நகர், எ.ஜி.எஸ்.காலனி ஒன்றாவது கட்டிடம், ரோஜாம்பாள் நகர், ஸ்ரீ லக்ஷ்மி நகர், ஆஷ்ரமம் அவென்யூ, டி.எல்.எப்., பின்புறம், ஆதி கேசவ தில்லை நகர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us