ADDED : ஜன 23, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணுக்கு ' போக்சோ '
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா, 40. இவரது 17 வயது மகனிடம், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான 27 வயது இளம்பெண் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து விசாரித்த பெரியபாளையம் போலீசார், அப்பெண்ணை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

