/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
/
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
ADDED : ஆக 20, 2024 07:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மகளிர் கிருத்துவ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வானவில் பண்பாட்டு மையமும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து எனக்குள் பாரதி என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தியது.
இதில் வெற்றி பெற்றவர்களுடனும், பார்வையாளர்களுடனும் சிறப்புரை ஆற்றி, வழக்கறிஞர் இலக்கியச் செல்வர் எம்.பி நாதன் பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர், கல்லூரி செயலர், தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் சோபனா ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.