/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்டலுார் பூங்காவில் 6வது நாளாக போராட்டம்
/
வண்டலுார் பூங்காவில் 6வது நாளாக போராட்டம்
ADDED : மார் 05, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் என, 150க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பூங்கா வளாகத்தில் இருந்த தொழிற்சங்க கொடி மற்றும் பலகை சில நாட்களுக்கு முன் அகற்றப்பட்டது. இதை கண்டித்து, பூங்கா ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆறாவது நாளான நேற்று, நிர்வாகம் தரப்பில் பேச்சு நடத்தாததால், ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

