ADDED : அக் 30, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கால்பந்து விளையாடி எதிர்ப்பு
சென்னை மாநகராட்சியில் கால்பந்து திடல் தனியாரிடம் ஒப்பந்தம் விடுவதற்கும், அவற்றில், ஒரு மணி நேரத்திற்கு 120 ரூபாய் கட்டணம் வசூலிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகளான, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண் கவுன்சிலர்கள், ரிப்பன் மாளிகை கட்டடத்தில், கால்பந்து விளையாடி எதிர்ப்பு தெரிவித்தனர்.