sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஆட்டோ கட்டண உயர்வு கோரி இரு இடங்களில் போராட்டம்

/

 ஆட்டோ கட்டண உயர்வு கோரி இரு இடங்களில் போராட்டம்

 ஆட்டோ கட்டண உயர்வு கோரி இரு இடங்களில் போராட்டம்

 ஆட்டோ கட்டண உயர்வு கோரி இரு இடங்களில் போராட்டம்

1


ADDED : பிப் 26, 2026 05:34 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆட்டோ கட்டணம் உயர்வு கோரி, சென்னையில் நேற்று இரண்டு இடங்களில், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஆட்டோ செயலியை அரசு துவங்க வேண்டும், பைக் டாக்சிகளை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அண்ணாசாலை, தாராபூர் டவர் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஜாஹிர் ஹூசேன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட ஆட்டோ மீட்டரை கையில் ஏந்தியபடி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், கிண்டியில் உள்ள சாலை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., சார்பில் இரண்டவாது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us