/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைதிகளுக்கு கண் கண்ணாடி வழங்கல்
/
கைதிகளுக்கு கண் கண்ணாடி வழங்கல்
ADDED : நவ 18, 2025 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பம்மல் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் திருவள்ளூர் சட்ட பணிகள் ஆணைக்குழு இணைந்து, புழல் மத்திய சிறையில் நீண்ட காலமாக உள்ள கைதிகளுக்கு, கண் பரிசோதனை செய்து இலவச கண் கண்ணாடிகளை வழங்கின.
நிகழ்வில் பங்கேற்ற மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் சிறை அதிகாரிகள்.

