sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக பகுதி( 18/11/2025)

/

 இன்று இனிதாக பகுதி( 18/11/2025)

 இன்று இனிதாக பகுதி( 18/11/2025)

 இன்று இனிதாக பகுதி( 18/11/2025)


ADDED : நவ 18, 2025 04:51 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 10:00 மணி. திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

ஆதிபுரீஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

துர்க்கை அம்மன் கோவில் அம்மனுக்கு ராகு கால பூஜை -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

கெங்கையம்மன் கோவில் விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - - மாலை 3:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை.






      Dinamalar
      Follow us