தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பொது அறிவிப்பு

பொது அறிவிப்பு

பொது அறிவிப்பு


ADDED : அக் 24, 2026 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் ஆணைப்படி நீதிமன்ற

அவமதிப்பு எண் : Contempt Petition No. 2153 of 2026 in Crl. R.C. No. 2401 of 2025

தொடர்பான பொது அறிவிப்பு / நாளிதழ் வெளியீடு (PUBLIC NOTICE)

வழக்கு விபரம் நீதிமன்ற அவமதிப்பு மனு எண் Contempt Petition No. 2153 of 2026 in Cri. R.C. No. 2401 of 2025 – sub appl no : 590 of 2026 அடுத்த வாய்தா : 11.11.2026

காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு குற்ற எண். 30/2017, ச/பி 294(b), 420, 506(1) IPC

தேடப்படும் நபர் விவரம்:

பெயர் ; லட்சுமிநரசிம்மன் ஐயனூர் கிருஷ்ணன் (Lakshminarasimhan Iyyanoor Krishnan-A3)

தந்தை பெயர் : லட்சுமிநரசிம்மன். * நிறுவனம் Inspire Consulting Services

வழக்கின் சுருக்கம் (Gist of the Case):

ஓய்வுபெற்ற பேராசிரியர் திரு.ஆரோக்கியசாமி (எ) தமிழரசு என்பவரிடம், தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, எதிரிகள் பணத்தைப் பெற்றுக்கொண்டனர்.

புகார்தாரரிடமிருந்து வங்கிக் கணக்கு மூலமாகவும் ரொக்கமாகவும் பெறப்பட்ட பெருந்தொகையைத் திருப்பித் தராமல் ஏமாற்றி மோசடி செய்து நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் A3 எதிரியான லட்சுமிநரசிம்மன் ஐயனுார் கிருஷ்ணன் என்பவர் தலைமறைவாகி, தனது முந்தைய முகவரிகள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடித்துவிட்டுத் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

எனவே, மேலே புகைப்படத்தில் உள்ள தலைமறைவு எதிரியான லட்சுமிநரசிம்மன் ஐயனுார் கிருஷ்ணன் என்பவரைப் பற்றி ஏதேனும் தகவல் அறிந்த பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள், உடனடியாகக் காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல் ஆய்வாளர் அல்லது துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) ஆகியோருக்கு நேரிலோ அல்லது கீழ்வரும் தொலைபேசி எண்கள் மூலமாகவோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் விவரங்கள்:

துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP), மாவட்டக் குற்றப்பிரிவு (DCB) - 9443477675 காவல் ஆய்வாளர் மாவட்டக் குற்றப்பிரிவு (DCB) - 9498114651, 9080719191

காஞ்சிபுரம் மாவட்டம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us