
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் சேவரிட் நிறுவனத்தார் இணைந்து, பட்டம் வினாடி - வினா போட்டியை நடத்துகின்றன.
காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற கலிகி அரங்கநாதன் மாண்ட்போர்டு நிறைநிலை மேல்நிலைப்பள்ளியின் மாணவர்களுடன், ஆசிரியர்கள் - இடமிருந்து வலம்: ஆசிரியை அம்பிகா, பள்ளி தலைமையாசிரியை அருள்மொழி, இணை முதல்வர் ரேணுகா, முதல்வர் சுதர்சனம், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சரவணகுமார், கலைத்துறை தலைமை ஆசிரியை லலிதா வெங்கடேஷ் மற்றும் ஆசிரியர் குமரவேல். இடம்: பெரம்பூர்.