/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று மாலை ' ரஜினி 50 ' பாட்டு கச்சேரி
/
இன்று மாலை ' ரஜினி 50 ' பாட்டு கச்சேரி
ADDED : அக் 04, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,:
திரைத் துறையில், 50 ஆண்டுகளை கடந்துள்ள நடிகர் ரஜினியை கொண்டாடும் வகையில், சாதக பறவைகள் இசைக்குழு சார்பில், 'ரஜினி - 50' என்ற பாட்டு கச்சேரி இன்று நடக்கிறது.
தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், மாலை 6:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், ரஜினி ரசிகர்கள் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.