/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2.05 கோடியில் சுகாதார மையம் புனரமைப்பு
/
ரூ.2.05 கோடியில் சுகாதார மையம் புனரமைப்பு
ADDED : பிப் 04, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முகலிவாக்கம், ஆலந்துார் மண்டலம் முகலிவாக்கத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
முகலிவாக்கம் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து, தினமும் 350க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த சுகாதார நிலையத்தை, 2.05 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக 1.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணி துவக்கப்பட்டு உள்ளன.

