ADDED : பிப் 17, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் உள்ள ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைகளில், குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெற, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், அசோக் நகர் மற்றும் அடையாறு கிளைகளில், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முகாம் நடக்கிறது.
பொதுமக்கள், இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு, 'ரெப்கோ' நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.