ADDED : ஆக 27, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூரில், அப்பர் சாமி கோவில் தெரு - எண்ணுார் விரைவு சாலை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் அடி பாகம் பெயர்ந்து சேதமடைந்துள்ளன.
இதனால், தொட்டிக்குள் கொட்டப்படும் குப்பையில் இருந்து வடியும் கழிவு நீர், சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கிருமி தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.