ADDED : ஆக 03, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, கணேசபுரத்தில் முதியவர் ஒருவரை, கடந்த 31ம் தேதி இருவர் கட்டையால் தாக்கினர்.
இதில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 23, என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமுறைவாக இருந்த வியாசர்பாடியைச் சேர்ந்த சஞ்சய், 27, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். படுகாயம் அடைந்த முதியவருக்கு, தற்போது வரை சுயநினைவு திரும்பவில்லை.