/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காரப்பாக்கத்தில் ' ஜிம் ' கட்ட ரூ.1.64 கோடி
/
காரப்பாக்கத்தில் ' ஜிம் ' கட்ட ரூ.1.64 கோடி
ADDED : டிச 26, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரப்பாக்கம்,  சோழிங்கநல்லுார் மண்டலம், காரப்பாக்கம், காளியம்மன் கோவில் தெரு, காந்தி பிரதான சாலை, சடகோபன் தெரு மற்றும் அண்ணா தெரு ஆகிய நான்கு இடங்களில், மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.
அங்கு உடற்பயிற்சி கூடம் கட்ட, 41 லட்சம் ரூபாய் வீதம், 1.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

