/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.65 கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
ரூ.1.65 கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 05, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
ஒரு மாதத்தில், சைபர் குற்றவாளிகளிடம் பொதுமக்கள் இழந்த, 1.65 கோடி ரூபாயை மீட்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில், சைபர் கிரைம் தொடர்பாக, ஜூலை மாதம் மட்டும், 191 புகார்கள் பெறப்பட்டு, 1.65 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பணத்தை, அதன் உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். நடப்பாண்டில் இதுவரை, 18.08 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.