UPDATED : ஆக 31, 2026 10:01 PM
ADDED : ஆக 31, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முதல்வரை நேரில் சந்தித்து பேச வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, 12வது நாளாக ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், த.வெ.க., ஆதரவாளரான நடிகை சனம் செட்டி பங்கேற்று, ஆதரவு தெரிவித்தார்.
