ADDED : ஜன 31, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளியின் 30ம் ஆண்டு விழா
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் வித்யாசாலா பள்ளியின் 30ம் ஆண்டு விழாவில், பாங்க் ஆப் பரோடா வங்கி முதுநிலை மேலாளர் எஸ்.ராஜ் தீபக், கல்வியாளர் வி.சீதாலட்சுமிக்கு, 'நல்லோர் விருது' வழங்கி கவுரவித்தார். உடன், பள்ளி முதல்வர் ஆனந்தி மணி, நிறுவன தலைவர் ந.ராமசுப்ரமணியன், தலைமை முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன்.

