sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா விற்பனை ஏழு பேர் கைது

/

கஞ்சா விற்பனை ஏழு பேர் கைது

கஞ்சா விற்பனை ஏழு பேர் கைது

கஞ்சா விற்பனை ஏழு பேர் கைது


ADDED : ஆக 16, 2025 03:29 AM

Google News

ADDED : ஆக 16, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலந்துார்: ஆலந்துார் எம்.கே.என்., சாலையில் கண்காணிப்பில் இருந்த போலீசார், நேற்று முன்தினம் அப்பகுதியில் சுற்றிய, 17 வயது சிறுவன் வைத்திருந்த பையில் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிகுதல் செய்தனர்.

அவன் அளித்த தகவலின்படி, சிவகங்கையை சேர்ந்த சரவணன், 40, பிரகாஷ், 22, அந்தமான் - நிக்கோபார் தீவை சேர்ந்த லட்சுமணன், 19, திருச்சியை சேர்ந்த ஆனந்த்குமார், 32, கணேஷ், 28, அசோக்குமார், 26, ஆகியோரை, பல்வேறு பகுதிகளுக்கு சென்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us